ஆத்தில மீன்

காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம்,
கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம்,
கூவம் ஆத்திலகூட மீன் பிடிக்கலாம்
ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *