ஆம்பிளைங்க வேலை

மாசம் பிறந்ததுமே நான் என் சம்பள கவரை wife கையில கொடுத்துடுவேன்.
வீட்டு பட்ஜெற் – வரவு செலவு, குழந்தைங்க படிப்பு, சொந்த பந்தங்களுடனான தொடர்பு etc….. ஐ அவ கவனிச்சுக்கிறா.


நாட்டு நடப்பு, அரசியல், நண்பர்களோட ஊர் சுற்றுவது போன்ற உலகமகா வெட்டி வேலைங்களை நான் கவனிச்சுக்கிறேன்.


ஒருத்தர் வேலையில மற்றவர் தலையிடவேமாட்டோம்.


அதனால எங்க வீட்டில எனக்கும் எம்பொண்டாட்டிக்கும் இடையில சண்டை சச்சரவு வந்ததே இல்லை.

பொன். அம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *