கழுத்தில் கருவளையம்

ஹாய் ப்ரண்ட்ஸ்,


உங்களில எத்தனைபேருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்பட்டு உள்ளது. உங்கள் அழகான தோற்றத்தை குறைக்கும் இந்த கருவளையங்களை போக்க இலகுவான வழி ஒன்று சொல்கிறேன் தொடர்ந்து சில வாரங்களுக்கு இதை செய்து பாருங்கள் கழுத்திலுள்ள கறுப்பு நிறம் மெதுவாக குறைந்து அழகான தோற்றம் உண்டாகும்.

மைதா மாவை வெண்ணையுடன் பிசைந்து பசையாக குழைத்து கழுத்தைச் சுற்றிப் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளியுங்கள். இப்படி தொடர்ந்து வாரத்தில் 3- 4 தடவைகள் செய்துவர கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்துபோகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *