பெண்டாட்டிக்கு வைத்தியம்

கணவன் : என் மனைவி எந்த வேலையும் செய்யமுடியாம ரொம்பவும் சோம்பிக்கிடக்கிறா எதாச்சும் மருந்து மாத்திரை கொடுங்க டாக்டர்.

டாக்டர் : உங்க மனைவிக்கு இப்ப ஓய்வு ரொம்ப அவசியம், தூக்கமாத்திரை தரேன்…

கணவன்: எத்தனைவாட்டி கொடுக்கணும் டாக்டர்.

டாக்டர்: மாத்திரை உங்க பெண்டாட்டிக்கு இல்ல உங்களுக்கு, தினமும் இரண்டுவாட்டி எடுத்துக்குங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *